பூட்டி இருந்த வீடு.. அப்படியே சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்.. செந்தில் பாலாஜி ரெய்டில் ஒரே பரபரப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கரூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டில் அதிகாரிகள் எகிறிக் குதித்து உள்ளே சென்ற பரபர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகின்றனர் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக உள்ளவர் செந்தில் பாலாஜி.. அதிமுக, பாஜக
மூலக்கதை
