சீனுக்கு வந்த ஜெயக்குமார்.. செந்தில் பாலாஜி ரெய்டு பற்றி சொன்னது என்ன தெரியுமா? சிக்குவார்களாம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனுக்கு வந்த ஜெயக்குமார்.. செந்தில் பாலாஜி ரெய்டு பற்றி சொன்னது என்ன தெரியுமா? சிக்குவார்களாம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகளில் இன்று காலை முதல் ரெய்டு நடந்து வருகிறது. கரூர்,

மூலக்கதை