ஹிஜாப் அணியக்கூடாது.. அரசு மருத்துவருக்கு மிரட்டல்.. திருப்பூண்டி பாஜக நிர்வாகியை பிடிக்க தனிப்படை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹிஜாப் அணியக்கூடாது.. அரசு மருத்துவருக்கு மிரட்டல்.. திருப்பூண்டி பாஜக நிர்வாகியை பிடிக்க தனிப்படை

நாகப்பட்டினம்: திருப்பூண்டியில் அரசு மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய பாஜக மாவட்ட நிர்வாகியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். வழக்கமாக பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்தான் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறும். கர்நாடகாவிலும் பாஜக ஆட்சியில் இருந்தபோது பள்ளி கல்லூரிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை

மூலக்கதை