மனித மூளை-யில் சிப்.. புதிய வரலாறு படைக்கும் எலான் மஸ்க்-ன் Neuralink.. அரசு கொடுத்த கிரீன் சிக்னல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மனித மூளையில் சிப்.. புதிய வரலாறு படைக்கும் எலான் மஸ்க்ன் Neuralink.. அரசு கொடுத்த கிரீன் சிக்னல்!

தொழில்நுட்பத்தின் பயன்பாடு இன்று பல துறையில் உச்சத்தை தொட்டு வரும் வேளையில், எலான் மஸ்க் பல ஆண்டுகளாக மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியில் தனது சொந்த நிறுவனமான Neuralink மூலம் முயற்சி செய்து வருகிறார். எலான் மஸ்க்-ன் நிறுவனம் பக்கவாதம், கண்பார்வை இல்லாதவர்களின் பிரச்சனை ஒரு சின்ன சிப் வாயிலாக சரி செய்யும் முயற்சியை பல ஆண்டுகளாக

மூலக்கதை