திருப்பூண்டி ஹிஜாப் விவகாரம்..கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..முதல்வருக்கு மருத்துவ சங்கம் கோரிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திருப்பூண்டி ஹிஜாப் விவகாரம்..கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..முதல்வருக்கு மருத்துவ சங்கம் கோரிக்கை

நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் அரசு டாக்டரை ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டிய பாஜக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் அனைத்து மதத்தை சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு பெயர்

மூலக்கதை