நம்பி உதவிகள் கேட்டோம்! ஜப்பான் எங்களை கைவிடவில்லை! அற்புதமான உணவுகளின் நகரம் ஒசாகா! -ஸ்டாலின்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நம்பி உதவிகள் கேட்டோம்! ஜப்பான் எங்களை கைவிடவில்லை! அற்புதமான உணவுகளின் நகரம் ஒசாகா! ஸ்டாலின்

ஒசாகா: அற்புதமான உணவுகள் கிடைக்கும் நகரம் ஜப்பானின் ஒசாகா நகரம் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழ்ந்திருப்பதோடு நம்பி உதவிகள் கேட்ட போது ஜப்பான் எங்களை கைவிடவில்லை எனவும் நன்றியுணர்வோடு பேசியிருக்கிறார். ஜப்பானில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இதை கூறியிருக்கிறார். மேலும், அந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; பரந்து விரிந்த இந்திய நாட்டின்,

மூலக்கதை