செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் ஆதரவாளர்கள் ரவுண்ட் அப்! பயத்தில் காரை விட்டு இறங்காத ஓட்டுநர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் ஆதரவாளர்கள் ரவுண்ட் அப்! பயத்தில் காரை விட்டு இறங்காத ஓட்டுநர்!

கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டதால் பயத்தில் காரை விட்டு இறங்காமல் ஐடி அதிகாரிகளின் கார் ஓட்டுநர் காருக்குள்ளேயே பல மணி நேரம் அமர்ந்திருந்தார். கார் கண்ணாடியை ஒருவர் திடீரென உடைத்த பிறகு தான் அலறியடித்து காரை விட்டு இறங்கிய அந்த ஓட்டுநர், மேற்கொண்டு கார் சைடு கண்ணாடியை உடைக்க முற்பட்ட நபரை

மூலக்கதை