இது ஒன்னும் 60ஸ் இல்லை.. அமைச்சர் ஆட்களுக்கு சொல்லி வையுங்க! செந்தில் பாலாஜி ரெய்டு.. சீறிய அண்ணாமலை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது ஒன்னும் 60ஸ் இல்லை.. அமைச்சர் ஆட்களுக்கு சொல்லி வையுங்க! செந்தில் பாலாஜி ரெய்டு.. சீறிய அண்ணாமலை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகள், அவரின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ரெய்டு நடக்கும் இடங்களில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்

மூலக்கதை