என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை! மவுனம் கலைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை! மவுனம் கலைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

சென்னை: என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தனது தம்பி அசோக் வீடு மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறியிருக்கிறார். வருமான வரித்துறை சோதனை தொடங்கி மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு தனது மவுனத்தை கலைத்து இப்படியொரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

மூலக்கதை