40 ஊர்களில் 200+ இடங்களில் ரெய்டு.. செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் குறி வைத்த ஐடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
40 ஊர்களில் 200+ இடங்களில் ரெய்டு.. செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் குறி வைத்த ஐடி!

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய 200+ இடங்களில் இன்று அதிரடியாக ரெய்டில் இறங்கியுள்ளது வருமான வரித்துறை. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பணியாற்றும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று

மூலக்கதை