வியட்நாம் - களத்தில் இறங்கிய கரண் அதானி.. கௌதம் அதானியின் மூத்த வாரிசு வேற லெவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வியட்நாம்  களத்தில் இறங்கிய கரண் அதானி.. கௌதம் அதானியின் மூத்த வாரிசு வேற லெவல்..!

வியட்நாம் அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் அந்நாட்டின் துறைமுக எகோசிஸ்டம், காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்களில் சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய திட்டமிட்டு வருவதாகக் தெரிவித்தது. அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு வைத்து குற்றச்சாட்டுகளை விசாரிக்க செபிக்கு சுப்ரீம் கோர்டு உத்தரவிட்ட நிலையில், செபி-யின் விசாரணையின்

மூலக்கதை