அவரு மூஞ்சியும், உயரமும்.. நடிக்க மறுத்த சில்க் ஸ்மிதா - கெஞ்சிய சத்யராஜ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அவரு மூஞ்சியும், உயரமும்.. நடிக்க மறுத்த சில்க் ஸ்மிதா  கெஞ்சிய சத்யராஜ்

சென்னை: Silk Smitha (சில்க் ஸ்மிதா) சத்யராஜின் உருவத்தையும், உயரத்தையும் பார்த்து அவருடன் நடிகை சில்க் ஸ்மிதா நடிக்க மறுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்டவர் சில்க் ஸ்மிதா. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர் குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். அதன் பிறகு அவர் இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க்

மூலக்கதை