ஒரு வருஷமா தண்ணீர் வரவில்லை! திமுக எம்.எல்.ஏ.வை காரில் ஏறவிடாமல் மறித்த மக்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு வருஷமா தண்ணீர் வரவில்லை! திமுக எம்.எல்.ஏ.வை காரில் ஏறவிடாமல் மறித்த மக்கள்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு வருடமாக தண்ணீர் கொடுக்கவில்லை எனக் கூறி திமுக எம்.எல்.ஏ. உதயசூரியனிடம் மக்கள் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈடில்லா ஆட்சி இரண்டு ஆண்டே சாட்சி என்ற முழக்கத்துடன் திமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு

மூலக்கதை