META: 6000 ஊழியர்கள் கண்ணீருடன் வெளியேறினர்.. அதிகம் பாதிப்பு எந்த துறைக்கு..?
உலகின் முன்னணி டெக் மற்றும் சமுக வலைத்தள நிறுவனமான மெட்டா நிறுவனம் நவம்பர் 2022ல் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும், மார்ச் 2023 இல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது. மார்ச் அறிவிப்புக்கு பின்பு 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா நிர்வாகம் மீதமுள்ள 6000 ஊழியர்களை மே மாதம் கடைசி வாரத்தில் பணிநீக்கம் செய்யப்பட