3 அணிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம்.. நினைத்ததை முடித்துக்கொண்டே வருகிறேன்.. சசிகலா சூசகம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
3 அணிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம்.. நினைத்ததை முடித்துக்கொண்டே வருகிறேன்.. சசிகலா சூசகம்

திருவாரூர் : நாடாளுமன்றத் தேர்தலின் போது 3 அணிகளும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்போம், நான் நினைத்ததை முடித்துக்கொண்டே வருகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் - பிரபா தம்பதியரின் மகன் திருமண விழாவில் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா இன்று கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மூலக்கதை