செல்வமகள் சேமிப்பு திட்டம்..என்னாது, ரூ.50 செலுத்தினால், இத்தனை லட்சம் ரிட்டனா? மத்திய அரசு அசத்துதே

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செல்வமகள் சேமிப்பு திட்டம்..என்னாது, ரூ.50 செலுத்தினால், இத்தனை லட்சம் ரிட்டனா? மத்திய அரசு அசத்துதே

சென்னை: அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எப்படி உங்கள் சேமிப்பை தொடங்குவது தெரியுமா? ரூ. 50 செலுத்தி எதிர்காலத்தில் ரூ. 8 லட்சம் வரை ரிட்டன் பெற முடியும் என்கிறார்கள். பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே பிரத்யேகமாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான், செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற சிறு சேமிப்பு திட்டமாகும்.. மெச்சூரிட்டி பணம்: உங்கள் பெண் குழந்தை

மூலக்கதை