துரை வைகோவின் மக்கள் குறைதீர்ப்பு பயணம்! மதிமுக மக்கள் பிரதிநிதிகளை நேரில் அழைத்து ஆய்வு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
துரை வைகோவின் மக்கள் குறைதீர்ப்பு பயணம்! மதிமுக மக்கள் பிரதிநிதிகளை நேரில் அழைத்து ஆய்வு!

தென்காசி: தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் தான் மக்கள் நலப் பணிகள் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் மக்கள் குறைதீர்ப்பு பயணத்தை தொடங்கியுள்ளார் மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ. மதிமுக சார்பில் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்களை நேரில் அழைத்து அவர்கள் மேற்கொண்ட பணிகள், தீர்த்து வைத்த மக்களின் குறைகள் பற்றி கேட்டறிந்து வருகிறார். இது

மூலக்கதை