பொருளாதார கறுப்பு பட்டியலை தவிர்க்க இந்தியா, சீனா உதவியை கோரும் ரஷ்யா

தினமலர்  தினமலர்
பொருளாதார கறுப்பு பட்டியலை தவிர்க்க இந்தியா, சீனா உதவியை கோரும் ரஷ்யாமாஸ்கோ, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு அமைப்பால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், பெரும் பொருளாதார பாதிப்புகளை ரஷ்யா சந்திக்க நேரிடும். இந்த விவகாரத்தில் உதவும்படி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவிகளை ரஷ்யா மறைமுகமாக கேட்டு வருகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. 15 மாதங்களைத் தாண்டியும் இந்தப் போர் ஓயவில்லை.

மாஸ்கோ, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு அமைப்பால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், பெரும் பொருளாதார பாதிப்புகளை ரஷ்யா சந்திக்க நேரிடும். இந்த விவகாரத்தில்

மூலக்கதை