லீ குவாங்கிற்கு தமிழகத்தில் நினைவுச்சின்னம்: சிங்கப்பூரில் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் தந்தை லீ குவாங்கிற்கு தமிழகத்தில் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர் தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியது,
சிங்கப்பூர்: சிங்கப்பூர் தந்தை லீ குவாங்கிற்கு தமிழகத்தில் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அரசு
மூலக்கதை
