இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்.. கூகுளின் குரோம் vs பிங்! ஓபன்ஏஐ உடன் கைகோர்த்த மைக்ரோசாஃப்ட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்.. கூகுளின் குரோம் vs பிங்! ஓபன்ஏஐ உடன் கைகோர்த்த மைக்ரோசாஃப்ட்

சென்னை: மைக்ரோசாஃப்டின் பிங் (Bing) தேடுதளத்தில் ChatGPTஐ இணைத்திருப்பது பயனர்களிடையே வரவேற்பை பெற்றிருப்பதாகவும், இது கூகுளுக்கு போட்டியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இன்டர்நெட் பயன்பாட்டுக்கு வந்தது முதல் சர்ச் என்ஜின்கள் எனப்படும் பிரவுசர்கள் வரத் தொடங்கிவிட்டன. இப்படி வந்த பல பிரவுசர்கள் மூத்த குடிதான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர். 1990ம் ஆண்டு முதல் முதலாக பிரவுசர்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

மூலக்கதை