இன்போசிஸ் மாபெரும் அறிவிப்பு.. இந்திய ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்போசிஸ் மாபெரும் அறிவிப்பு.. இந்திய ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கான வேரியபிள் பே மற்றும் சம்பள உயர்வு குறித்து பணிகளில் பிசியாக இருந்தாலும், உலகளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு துறையில் வர்த்தகத்தை பெறுவதை உறுதி செய்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங்

மூலக்கதை