'பென்டகனில்' குண்டு வெடித்ததாக பரவிய போலி வீடியோவால் பரபரப்பு

தினமலர்  தினமலர்
பென்டகனில் குண்டு வெடித்ததாக பரவிய போலி வீடியோவால் பரபரப்பு

வாஷிங்டன் அமெரிக்காவின்ராணுவத் தலைமையகமான பென்டகனில் குண்டு வெடித்ததாக சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்கள் உள்ளிட்ட புதியவகை தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எந்த அளவுக்கு பலன்களை அளிக்கிறதோ, அதை விட இவற்றை பயன்படுத்தி, பொய் செய்திகள் பரப்பப்படுவது அதிகமாக உள்ளது.

'ஆர்டிபிஷியஸ் இன்டலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இதில் இணைந்துள்ளது.

வாஷிங்டன் அமெரிக்காவின்ராணுவத் தலைமையகமான பென்டகனில் குண்டு வெடித்ததாக சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமூக வலைதளங்கள் உள்ளிட்ட புதியவகை

மூலக்கதை