ரிலையன்ஸ்-க்கே இந்த நிலையா..? 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஈஷா அம்பானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ்க்கே இந்த நிலையா..? 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஈஷா அம்பானி..!

இந்திய நுகர்வோர் சந்தை வர்த்தகம் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது, ஒருப்பக்கம் விலை போர் கடுமையாக இருக்கும் வேளையில் கடந்த ஆண்டு நுகர்வோர் சந்தையில் இருக்கும் பெரும் நிறுவனங்கள் மத்தியில் டிஸ்ட்ரிபிஷன் போட்டி துவங்கியது. இந்த நிலையில் ரீலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் கீழ் இருக்கும் ஜியோமார்ட் ஹோல்சேல் பிரிவில் ஆப்ரேஷன்களை

மூலக்கதை