கோவை காரமடை பகுதியில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பெண் யானை உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கோவை காரமடை பகுதியில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பெண் யானை உயிரிழப்பு

கோவை: கோவை காரமடை பகுதியில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. யானைக்கு நாக்கில் காயம் ஏற்பட்டு இருந்ததால் உணவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. டாப்சிலிப் வரகளியாறு யானைகள் முகாமில் சிகிச்சையளிக்கட்டு வந்த நிலையில் அந்த யானை உயிரிழந்தது.

மூலக்கதை