மதுரையில் சதமடித்த வெயில்: வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
மதுரையில் சதமடித்த வெயில்: வானிலை மையம் தகவல்

மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதுரை நகர், ஈரோட்டில் தலா 98.24 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

மூலக்கதை