அடடா பக்கா மெலடி.. வெளியானது பொன்னியின் செல்வன் அக நக க்ளிம்ப்ஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடடா பக்கா மெலடி.. வெளியானது பொன்னியின் செல்வன் அக நக க்ளிம்ப்ஸ்

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் மணிமகுடமாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். 50 வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலுக்கு இன்றுவரை ரசிகர்களாக இருக்கின்றனர். தலைமுறைகள் தாண்டி அந்தப் நாவலை பலரும் வாசித்து வருகின்றனர். நடைபெறும் புத்தக கண்காட்சிகளில்

மூலக்கதை