அதானி குழுமத்தை அசைத்து பார்த்த ஹிண்டர்ன்பர்க்.. கிடப்பில் ரூ.34,900 கோடி திட்டம்.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

அதானி குழும நிறுவனத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்தன, இப்பிரச்சனை தற்போது வரையில் விட்ட குறை தொட்ட குறையாக நீட்டித்துக் கொண்டுள்ளது. இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பும் கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளன. இது ஒரு புறம் எனில், பல்வேறு பிரச்சனைகளை அதானி குழுமம் எதிர்கொண்டது. இப்பிரச்சனைகளில் இருந்து

மூலக்கதை