அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணி வரை அவகாசம்

தினகரன்  தினகரன்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணி வரை அவகாசம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கட்சி தலைமை அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர்.

மூலக்கதை