அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

தினகரன்  தினகரன்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3 மணியுடன் நிறைவடைந்தது. நாளை வேட்புமனு பரிசீலனை; வேட்புமனுவை திரும்பப் பெற 21-ம் தேதி கடைசி நாள் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. மொத்தம் 222 வேட்புமனுக்களும் எடப்பாடி பெயரிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை