தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகரில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மூலக்கதை