சென்னை அடுத்த மாங்காடு பகுதியில் கஞ்சா போதையில் தந்தை, அக்காவை கொன்ற இளைஞர் கைது..!!

தினகரன்  தினகரன்
சென்னை அடுத்த மாங்காடு பகுதியில் கஞ்சா போதையில் தந்தை, அக்காவை கொன்ற இளைஞர் கைது..!!

சென்னை: சென்னை அடுத்த மாங்காடு பகுதியில் கஞ்சா போதையில் தந்தை, அக்காவை கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கஞ்சா போதையில் தந்தை, அக்காவின் கழுத்தை அறுத்து இளைஞர் பிரகாஷ் கொலை செய்துள்ளார்.

மூலக்கதை