கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் தமிழக-கர்நாடக மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை..!!

தினகரன்  தினகரன்
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் தமிழககர்நாடக மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை..!!

சேலம்: கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் தமிழக-கர்நாடக மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கர்நாடக வனத்துறையால் பதற்றம் ஏற்படுவதை தடுக்க தமிழக-கர்நாடக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சாம்ராஜ் நகர் ஆட்சியர் ராஜா, எஸ்.பி, பத்மினி சாகு, மாவட்ட வன அலுவலர் சந்தோஷ்குமார் பங்கேற்றுள்ளனர். மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தலைமையில் மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை