துரோகமும் துரோகியும் ஏஜிஆருக்கு புதுசா என்ன? சிம்புவின் வெறித்தனமான பத்து தல ட்ரெய்லர் ரிலீஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
துரோகமும் துரோகியும் ஏஜிஆருக்கு புதுசா என்ன? சிம்புவின் வெறித்தனமான பத்து தல ட்ரெய்லர் ரிலீஸ்!

சென்னை: இயக்குநர் ஒபெலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ்ய புத்திரன், டிஜே அருணாச்சலம் நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. கேஜிஎஃப் பாணியில் துப்பாக்கிகள் தோட்டாக்கள் தெறிக்க சிம்புவின் கம்பீரமான நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல

மூலக்கதை