ஜூனில் அமெரிக்க அதிபர் பைடன் பிரதமர் மோடிக்கு விருந்து?

தினமலர்  தினமலர்
ஜூனில் அமெரிக்க அதிபர் பைடன் பிரதமர் மோடிக்கு விருந்து?

புதுடில்லி : வரும் ஜூனில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு, அந்த நாட்டு அரசு சார்பில் அதிபர் பைடன் விருந்தளித்து கவுரவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. வரும் ஜூனில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்லலாம் என தெரிகிறது.

இந்த பயணத்தின் போது, அமெரிக்க அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு, அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் விருந்தளித்து கவுரவிக்கவுள்ளதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு ஜூனில் நடக்காவிட்டாலும், ஓரிரு மாதங்கள் முன் பின் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

புதுடில்லி : வரும் ஜூனில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு, அந்த நாட்டு அரசு சார்பில் அதிபர் பைடன் விருந்தளித்து கவுரவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின்

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை