மனைவி பேசக் கூடாதுன்னு சொல்லிட்டா.. ஆனாலும் நாம் சும்மா இருக்க மாட்டேன்.. மாஸ் காட்டிய டி.ஆர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மனைவி பேசக் கூடாதுன்னு சொல்லிட்டா.. ஆனாலும் நாம் சும்மா இருக்க மாட்டேன்.. மாஸ் காட்டிய டி.ஆர்!

சென்னை: புலி இசை வெளியீட்டு விழாவில் கடைசியாக டி. ராஜேந்தர் அரங்கையே அதிர வைத்த நிலையில், சிம்புவின் பத்து தல இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அதையும் தாண்டிய பேச்சை பேசி நேரு ஸ்டேடியத்தையே அதகளம் செய்து விட்டார். உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த டி. ராஜேந்தர் வெந்து

மூலக்கதை