அஜித்தின் வலிமை ஓடிடி ரெக்கார்டை பின்னுக்குத் தள்ளிய அயலி, விலங்கு.. 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்காம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜித்தின் வலிமை ஓடிடி ரெக்கார்டை பின்னுக்குத் தள்ளிய அயலி, விலங்கு.. 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்காம்!

சென்னை: நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் எனும் சர்வதேச ஓடிடி நிறுவனங்களுக்கு போட்டியாக இந்திய நிறுவனமான ஜீ5 ஓடிடி செம டஃப் கொடுத்து வருகிறது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய ரசிகர்கள் விரும்பும் வகையில் புதிய புதிய படைப்புகளை வெளியிட்டு பலரையும் ஓடிடி உலகத்துக்குள் கவர்ந்து வருகிறது. விமல் நடித்த விலங்கு வெப்சீரிஸ் மற்றும் இந்த ஆண்டு

மூலக்கதை