அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஈபிஎஸ் பெயரில் 37 பேர் விருப்பமனு தாக்கல்..!!

தினகரன்  தினகரன்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஈபிஎஸ் பெயரில் 37 பேர் விருப்பமனு தாக்கல்..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஈபிஎஸ் பெயரில் 37பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் ஈபிஎஸ் பெயரில் 37 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.வரும் 26ம்தேதி நடக்கும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை நாளை மாலை 3 மணிவரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை நாளை மறுநாள் நடக்கிறது. மனுவை திரும்பப்பெற மார்ச் 21ம்தேதி கடைசி நாள் ஆகும்.

மூலக்கதை