அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்கு..!!

தினகரன்  தினகரன்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்கு..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓ.பி.எஸ். தரப்பு மனு விசாரணைக்கு வரும் நிலையில் மேலும் 2 வழக்குகள் தொடரப்பட்டிருக்கிறது.

மூலக்கதை