ராஜேஷ் கோபிநாத் அடுத்த திட்டம் என்ன..? சந்திரசேகரன் ரியாக்ஷன் என்ன..? ராஜேஷ் கொடுத்த பதில்..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியாவிலேயே அதிகப்படியானோருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் என பெயரை பெற்றுள்ள டிசிஎஸ்-ன் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் எவ்விதமான முன் அறிவிப்பு இல்லாமல், சிறிய சிக்னல் அல்லது வதந்தி கூட இல்லாமல் சைலென்ட் ஆக மிகப்பெரிய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜேஷ் கோபிநாதன் 22 ஆண்டுகாலம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். இதில்

மூலக்கதை