ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் அரையிறுதியில் ஜாலி - காயத்ரி

தினகரன்  தினகரன்
ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் அரையிறுதியில் ஜாலி  காயத்ரி

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ட்ரீஸா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி முன்னேறி உள்ளது. காலிறுதியில் சீனாவின் லி வென் மெய் - லியு ஸுவான் ஸுவான் ஜோடியுடன் மோதிய இந்திய இணை 21-14, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் போராடி வென்றது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 4 நிமிடத்துக்கு நடந்தது.

மூலக்கதை