ஷாருக்கானின் பதான் வெளியாக எதிர்ப்பு... போஸ்டர்களை தீ வைத்து கொளுத்தி போராட்டம்...

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஷாருக்கானின் பதான் வெளியாக எதிர்ப்பு... போஸ்டர்களை தீ வைத்து கொளுத்தி போராட்டம்...

பகல்பூர்: ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பதான் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு, தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி அணிந்து கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். இதனால் பதான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த

மூலக்கதை