ராஜஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. 1200 கோடி ரூபாய் முதலீடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஜஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. 1200 கோடி ரூபாய் முதலீடு..!

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ராஜஸ்தானில் ரூ.1,200 கோடியில் எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், தற்போது இரு சக்கர வாகன நிறுவனங்கள் அடுத்தடுத்து இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே ஓலா, டிவிஎஸ் போன்ற பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில்

மூலக்கதை