கேக்கில் பிரிண்ட் செய்யப்பட்ட ரெஸ்யூம்.. வித்தியாசமாக வேலை தேடிய இளம்பெண்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கேக்கில் பிரிண்ட் செய்யப்பட்ட ரெஸ்யூம்.. வித்தியாசமாக வேலை தேடிய இளம்பெண்!

உலகம் முழுவதும் தற்போது வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என்பதும் வேலை பார்த்து வரும் ஊழியர்களையே பணி நீக்கம் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் புதிதாக வேலை கிடைக்க வேண்டுமென்றால் வித்தியாசமாக ஏதேனும் செய்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இளம்பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைக்க

மூலக்கதை