டாடா குழுமம் எடுத்த திடீர் முடிவு.. 29ல் இருந்து 15 ஆகக் குறைக்கும் சந்திரசேகரன் திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாடா குழுமம் எடுத்த திடீர் முடிவு.. 29ல் இருந்து 15 ஆகக் குறைக்கும் சந்திரசேகரன் திட்டம்..!

உலகில் அனைத்து பெரும் நிறுவனங்களும் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை காரணமாகவும், நீண்ட கால நிலையான வளர்ச்சிப் பாதைக்கு வித்திடவும் பல நிர்வாக மற்றும் மறுசீரமைப்பு முடிவுகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் 150 வருடமாக இயங்கி வரும் டாடா குழுமம், தற்போது மிகப்பெரிய மாற்றத்தைச் செய்ய உள்ளது. இந்த முக்கியமான மாற்றத்தைச் செய்ய முடிவு எடுத்தது

மூலக்கதை