ஏர்டெல்-ஐ 2வது எண்ணாகப் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்காவே மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏர்டெல்ஐ 2வது எண்ணாகப் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்காவே மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்..!

மக்கள் இப்போது தங்களது போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. ஒரு சிம் கார்டு கால் செய்ய, இணையதளம் பயன்படுத்த மற்றும் பிற சேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். இரண்டாம் எண்ணை முக்கிய அழைப்புகள், ஓடிபி போன்றவற்றைப் பெற பயன்படுத்துகின்றனர். மேலும் பொது இடங்களிலும் இப்போது வைஃபை போன்ற சேவைகள் கிடைப்பாதல் பலரும் ஒரு சிம் கார்டில்

மூலக்கதை