ஒரு கிராமத்துக்கே இலவசமாக மின்சாரம் வழங்கிய கோவிந்த் தோலாகியா.. யார் இவர்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு கிராமத்துக்கே இலவசமாக மின்சாரம் வழங்கிய கோவிந்த் தோலாகியா.. யார் இவர்?

1970-ம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கியவர் கோவிந்த் தோலாகியா. முதன் முதலில் சூரத் நகரத்துக்கு வேலைத் தேடி வந்த கோவிந்த் தோலாகியா, வைர நகை உருவாக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். எல்லோர் போலவும் வேலை செய்ய வேண்டும், மாதம் முடிந்தால் சம்பளம் வாங்க வேண்டும் என்று இல்லாமல், லட்சத்துடன் செயல்பட்டு வந்தா

மூலக்கதை