தொடர் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு.. என்னவெல்லாம் விலை அதிகரிக்கும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடர் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு.. என்னவெல்லாம் விலை அதிகரிக்கும்..!

இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த வெள்ளிக்கிழமையன்று வரலாறு காணாத அளவுக்கு சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து பணவீக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. பணவீக்கத்தின் மதிப்பானது தற்போது 7% என்ற லெவலில் காணப்படும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இலக்கு 6% ஆக உள்ளது. ஆக மேற்கொண்டு ரூபாயின் மதிப்பு சரிவானது வர்த்தக பற்றாக்குறையை

மூலக்கதை