திடீரென ஆர்டர் செய்ய முடியாமல் திணறிய வாடிக்கையாளர்கள்.. என்ன ஆச்சு ஜொமாட்டோவிற்கு?
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்று Zomato என்பதும் இந்த நிறுவனம் சிறப்பான சேவை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நேற்று திடீரென Zomato நிறுவனத்தின் செயலி வேலை செய்யவில்லை என்றும் அதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்ய முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. Zomato நிறுவனத்தின்