15,000இற்கும் அதிகமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை

TAMIL CNN  TAMIL CNN
15,000இற்கும் அதிகமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை

சுமார் 15,000இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வரி நிவாரண நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய கட்டுமானப் பொருட்கள், உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் அரசின் வரி நிவாரண கொள்கைக்கமைய குறைக்கப்படவுள்ளன. இந்த விலை குறைப்பு சம்பந்தமாக பொருட்களை தயாரிக்கும்... The post 15,000இற்கும் அதிகமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை