மட்டக்களப்பில் பூபாலபிள்ளை கணேசலிங்கத்தின் திருவுருவச் சிலை திரை நீக்கம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர்.பூபாலபிள்ளை கணேசலிங்கத்தின் திருவுருவச்சிலை திரை நீக்கமும், நினைவு சிறப்பு மலர் வெளியீடும் மட்டக்களப்பில் இடம்பெற்றது. நேற்று (வியாழக்கிழமை) மாலை, மட்டக்களப்பு- பெரியகல்லாறு பொது நூலக வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர்.பூபாலபிள்ளை கணேசலிங்கத்தின் சிலை திறந்து வைக்கப்பட்டதுடன், அன்னாரது நினைவு மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டன. சிலை அமைப்பு ஏற்பாட்டாளர் குழுமத்தின் தலைவர் பா.இன்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தோட்ட... The post மட்டக்களப்பில் பூபாலபிள்ளை கணேசலிங்கத்தின் திருவுருவச் சிலை திரை நீக்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.